New

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி பேரம்பலம் அவர்கள் 06-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம் – பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கார்த்திகேசு – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,கஜன், கஜனி, கஜந்தி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சசிதரன், சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சக்தி, ஆரன், அஜய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், செல்வரத்தினம், சோமசுந்தரம் மற்றும் இராசநாயகி, காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2026
  • Time of Funeral: 09th March 2026 from 10:00 am, followed by the final rites at 12:00 pm
  • Time the Cortege Leaves: 09th March 2026 at 12:00pm
  • Location of Remains: Mahinda Florists and Funeral Directors (591 Galle Road, Mount Lavinia),
  • Funeral Location: Mount Lavinia Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *