கொழும்பினை சேர்ந்த திரு. இராஜகோபால் ரெட்டியார் கிருஷாந்த் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராஜகோபால் ரெட்டியார் – முத்துலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த திரு. திருமதி. கிருஷ்ணசாமி ரெட்டியார் தம்பதியினரின் மருமகனும்,வினுப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும், ஆதவ்வின் பாசமிகு தந்தையும்,சுதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 – 3.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Completed
