New

யாழ். பருத்தித்துறையை  பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் திருமதி. தவராஜசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலம்சென்ற கணபதிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலம்சென்ற தவராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலம்சென்ற பிரபாகரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தனலட்சுமி, காலம்சென்ற வரதன்ஆகியோரின் அன்புச் சகோதரியும்  ஆவார் அன்னாரின் இறுதிச்சடங்குகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 – 12:30 மணி வரை திக்கரை புலோலி வடக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோரியடி பருத்தித்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *