இந்தியா – திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமம் தேவங்குடையான் கோத்திரம் இல-18B, ஹில்ஸ் வீதி, கம்பளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பெரியண்ணன்பிள்ளை ராமசாமி பிள்ளை அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியண்ணன்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சப்பாணியாப்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாந், பிருந்தா, காஞ்சென்ற கார்த்திகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சதீஸ்குமார் (Lucky Hardware Stores, Colombo), கனகேஸ்வரன் (Japan), சரண்யா ஆகியோரின் மாமனாரும்,அஞ்சனாவின் பாசமிக்க தாத்தாவும்,பாலசுப்பிரமணியம், கணேசன் (Casio Textile), நாகம்மாள், காலஞ்சென்ற ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 11, 2026
- Time of Funeral: 11-03-2026 at 2.00 pm
- Time the Cortege Leaves: 11-03-2026 at 3:30pm
- Location of Remains: Gothram House-18B, Hills Road, Kampalaya, Trichy, India
- Funeral Location: Thiruvudal Kampalai Public Cemetery
