New

யாழ். மாவிட்டப்புரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானை சிலம்புப் புளியடியை வசிப்பிடமாகவுக் கொண்டிருந்த திரு. தம்பையா இராஜரெத்தினம் அவர்கள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,தர்ஜினியின் (விரிவுரையாளர் -ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி) பாசமிகு தந்தையும்,நாகசெல்வம் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் சங்கானை) அன்பு மாமனாரும்,லக்ஷப்பிரதன் (மாணவன் SLIIT NORTHERN UNI), கிதுர்ஷனா (மாணவி வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *