New

யாழ். காரைநகர் புதுறோட்  மல்லிகையை பிறப்பிடமாகவும், யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நவரத்தினம் பாக்கியராசா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (ஆசிரியர்) – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான தர்மராஜா (MGR), ஸ்ரீகரலட்சுமி, சாரதா, லலிதா (அன்னம்) மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:அரி 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *