முல்லைத்தீவு – உடப்பு 6ம் வட்டரத்தைப் பிறப்பிடமாகவும், அளம்பில் தங்கபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரவேல் ஜானகி அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னக்குத்தன் – முத்துக்கருப்பி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம் – பார்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,கதிரவேல் அவர்களின் அன்பு மனைவியும்,சண்முகசுந்தரம் (உடப்பு), பரமேஸ்வரி (அளம்பில்), மங்களேஸ்வரி (உடப்பு), ஜெயந்தி (அளம்பில்) ஆகியோரின் அன்பு தாயாரும்,ஆனந்தி, ஜீவரத்னம், தயாநந்தன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,யனுசிகா, அனுசுயா, துளசிகா, ரன்சிகா, கவிசன், லதுசன், சுஜீவனி, நிவாசினி, யதரன், கிரிஜா, குணேஷ் ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,தனுஷ்கா, சோபிதா, தனுஷ்டன், ரித்திகா, நிதிஷ் ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவர்.
Overview
- Funeral Status: Completed
