Popular

யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் (ஊத்தையா வளவு) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தவம் பேரின்பநாயகம் அவர்கள் 20-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம் அவர்களின் மனைவியும்,பகிரதி (இலண்டன்), அனுஷா (கனடா) ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், இராசமணி, சிவமணி, உருக்குமணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிழ்வுகள் 25-03-2026 புதன்கிழமை அன்று வல்வெட்டியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 25, 2026
  • Funeral Location: Valvetti.. Jaffna

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *