Popular

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,நவரூபன் (சுவிஸ்), சிவரூபன் (இலங்கை), ஜெயரூபன் (இலண்டன்), காந்தரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகந்தினி (சுவிஸ்), கெளதமி (இலங்கை), பிரகலா (இலண்டன்), தர்சினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சஜீகா (சுவிஸ்), சஜீவன் (சுவிஸ்), சஜீத்தன் (சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா (இலங்கை), சியானி (இலங்கை), ஜீவிக்கா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-03-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 – 2:00 மணி வரையும்  Krematorium Nordheim Käferholzstrasse (101, 8046 Zürich, Switzerland) இல் நடைபெறும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 25, 2026
  • Time of Funeral: 25-03-2026 from 9:00 am - 2:00 pm
  • Location of Remains: Crematorium Nordheim Käferholzstrasse (101, 8046 Zürich, Switzerland).
  • Funeral Location: Crematorium Nordheim Käferholzstrasse (101, 8046 Zürich, Switzerland).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *