Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி காண்டீபன் அவர்கள் 17-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுமாரசாமி (செல்வ மேஸ்திரியார்) – ஜெயலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலக்ஷ்மி (விஜி) அவர்களின் அன்பு கணவரும்,வக்ஸ்மணனின் அன்புத் தந்தையும்,திருச்செல்வம், நமச்சிவாயம், கைலங்கிரி வைகுண்ட நாதன், யோகிஸ்வரன், ஜெகதீஸ்வரன், தயாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ராணி, தேவி மற்றும் ரதி, ராதா, விஷ்ணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரகுகுமார், மனோ, சுகா ஆகியோரின் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 27, 2026
  • Time of Funeral: 27-03-2026 from 7.00 am to 9.30 am
  • Time the Cortege Leaves: 27-03-2026 at 10:00am
  • Location of Remains: 66/67 Monarch Parade, London Road, Mitcham, CR4 3HB
  • Funeral Location: Thiruvudal Croydon Cemetery & Crematorium (Mitcham Road, London, CR93AT)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *