Popular

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Humberg, Wenden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கரம்பொன் கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,21-03-2026 அன்று காலஞ்சென்ற செல்வமணி அவர்களின் ஆருயிர் கணவனும்,தர்மிலா (முனைவர்-PhD), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயகுமார், ஜதீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தவராஜகுமாரி (யாழ்ப்பாணம்), சதானந்தன் (ஓய்வு பெற்ற அதிபர்-Central College இணுவில்), நற்குணானந்தம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தேவராணி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜானவி, தியானா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 30, 2026
  • Time of Funeral: 30-03-2026 from 11.30 am to 2.00 pm
  • Time the Cortege Leaves: 30-03-2026 at 3:00pm
  • Location of Remains: Krematorium Feuerbestattung Sauerlan (Werkshagener Str.25 58515 Lüdenscheid, Germany)
  • Funeral Location: Krematorium Feuerbestattung Sauerlan (Werkshagener Str.25 58515 Lüdenscheid, Germany)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *