யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், இல- 680 விநாயகபுரம் துணுக்காயை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. குணரத்தினம் தவமணி அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,புவனேந்திரன் (வவுனியா), சண்முகராசா (பிரான்ஸ்), சோமலதா (துணுக்காய்), காலஞ்சென்ற கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கலாயினி, சசிகலா, தர்மநாயகம், குவாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தாரணி, வினுஷா, லக்சன், கௌசி, டிலைக்சன், விதுசன், சதீவன் ஆகியோரின் பேத்தியும்,ஆலிஷாவின் அன்பு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பாலி ஆறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
