Popular

யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொண்டல்கட்டை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவரத்தினம் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:மகன்:- +64 272 913 843மனைவி:- +94 77 021 1265

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 31, 2026
  • Time of Funeral: 31-03-2026 at 3:00 PM
  • Funeral Location: Urani Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *