யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூமகள் நடராஜா அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமசாமிப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராஜா (KRN) அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற ஸ்கந்தராஜா (சிறி-கொழும்பு), சாந்தினி (இங்கிலாந்து), ராகினி (இங்கிலாந்து), வரதராஜா (அமெரிக்கா), மாலினி (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேன்மொழி (பபா-கொழும்பு), இராஜகுலசிங்கம் (இங்கிலாந்து), ஜெயசீலன் (இங்கிலாந்து), சுகந்தி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம் மற்றும் லட்சுமி, மீனாட்சி, நாகம்மா, சொர்ணம்மா, காலஞ்சென்றவர்களான இராமநாதன், பொன்னம்பலம் மற்றும் ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 4, 2026
  • Time of Funeral: 04-04-2026 from 9:00 am to 12:30pm
  • Time the Cortege Leaves: 04-04-2026 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borella Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *