யாழ். சுதுமலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஸ்ரீ. சண்முக தியாகராஜ சண்முகரத்ன குருக்கள் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சுதுமலை காலஞ்சென்ரவர்களான தியாகராஜா ஐயர் – நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய இரத்தினாம்பாள் தம்பதியினரின் கனிஷ்ட மகனும்,காலஞ்சென்ற பருத்தித்துறை விஜயலக்ஷ்மி அம்மையாரின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான மஞ்சுளா தேவி, சரவணபவ சர்மா மற்றும் சியாமளா தேவி (கனடா), சுமதி (ஜேர்மனி), விஜயஸ்ரீ (கனடா), விக்னேஷ்வர சர்மா (இலண்டன்), கண்ணகி (கொழும்பு) ஆகியோரின் அன்பு தந்தையும்,நீதிராஜ சர்மா (கனடா), சுப்பையர் (ஜேர்மனி), ஜெயகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மட்டக்களப்பு காலஞ்சென்ற கைலாசநாத சர்மா, மகேஸ்வரி அம்மையார் (டென்மார்க்) சீதாலக்ஷ்மி அம்மா (சுதுமலை) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
