யாழ். திருநெல்வேலி கிழக்கு, இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தனஞ்சயன் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – யோகம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற இராமநாதன் – கனகம்மா தம்பதியினரின் பாசமிக்க மருமகனும்,இராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,அபர்ணிகா, திவ்வியா, நிவேதிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பவானி, நித்தியானந்தன், ஜெயச்சந்திரன், பகீரதன், பூரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மோகனதாஸ், சுகிர்தா, ரேவதி, வரலட்சுமி, முருகானந்தம், பரமேந்திரன், அரவிந்தன், இரச்சனா, கற்பகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
