Deceased: 31 March 2026யாழ். காரைநகர் களபூமி தன்னைப்பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், களபூமி சத்திரந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் ராஜ ரோஜ ரௌத்ர அழங்கார அம்மை அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சபாபதிபிள்ளை முருகேசு – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,பரமேஸ்வரன் (கிரி), காலஞ்சென்ற பரஞ்சோதி, பாலசுப்ரமணியம், சூரியகுமார், சந்திரகுமார், முருகதாஸ் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
