யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திரிபுரபவன் நிமலன் அவர்கள் இன்று 31-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் திரிபுரபவன், வரலட்சுமி (வரதா) இணையரின் பாசமிகு மகனும், குயினமதி அவர்களின் பாசமிகு துணைவரும், நிருசா அவர்களின் பாசமிகு சகோதரரும், ஆதனா அவர்களின் பாசமிகு தந்தையும், ஆரன், அர்வின், ஆதவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் வெளியிடப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
