யாழ். பாலாவோடை இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை மாதுருபாகன் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பரமலிங்கம், இராசாத்தி, சிவஞானதுரை (இராசகிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரஜிக்குமார், உதயகுமார், சசிகலா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2026 புதன்கிழமை அன்று. நண்பகல் 12.00 மணியளவில் இணுவில் பாலாவோடையில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *