Popular

பிரான்ஸ் வாழ் ஈழத்துக்கலைஞரும் எமது வலைத்தள ஊடகத் துணையாளர்களில் ஒருவருமான திரு நாகலிங்கம் இந்திரநாதன் (இந்திரண்ணை) அவர்களின் மூத்த சகோதரரான ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த நாகலிங்கள் பத்மநாதன் அவர்கள் 30-03-2026ம் திகதி தங்கட்கிழமை அன்று காலமானார்.அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! இவர் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னப்பிள்ளையின் மகனும், ஜெகசோதியின் அன்புக்கணவரும், குணநாயகி, கமலநாயகி, ஜெகநாயகி, சிவநாயகி, இந்திரநாதன்(France), யோகநாதன்,தவநாதன்(France) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *