யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை புவனேஸ்வரி அவர்கள் 01-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,நகுலநாதன் (இந்தியா), கேதீஸ்வரன் (இலண்டன்), மனோன்மணி (இலண்டன்), லீலாதேவி, சுசிலாதேவி (கிளிநொச்சி), நந்தினி (காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திருநாகேஸ்வரன், லோகேஸ்வரன் (கிளிநொச்சி), பாலச்சந்திரன் (பிரதேச சபை, காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,செல்வராணி (இலண்டன்), கோகுலன் (இலண்டன்), கிருபா (இலங்கை வங்கி, கிளிநொச்சி), தாட்சாயினி (அமெரிக்கா), தினேஷ் (ஒஸ்ரியா), பவதாரணி (கனடா), சிந்துஜா (கனடா), துர்கா (கனடா), நிதீஷ்( இந்தியா), கோகுல் (இந்தியா), சபரீசா (இலண்டன்), லியோ (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
