Popular

யாழ். வடமராட்சி புலவரோடை, வதிரியைப் பிறப்பிடமாகவும்,  கோவில் தோட்டம் அல்வாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சின்னத்தம்பி குலசிங்கம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,குலவதி, குலக்கண்ணன், குலதாசன் (ஓய்வு பெற்ற ஊழியர்- மாவட்ட செயலகம், கிளிநொச்சி), இராஜலட்சுமி (குலராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற தேவராஜா (ஓய்வு பெற்ற வரி உத்தியோகத்தர்), பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற நில அளவையாளர்), பத்மராணி, காலஞ்சென்ற புஷ்பமலர் (முகாமைத்துவ உதவியாளர் – கமநல சேவைத் திணைக்களம், கிளிநொச்சி), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரியதர்சினி (கனடா), சங்கீதா (ஆசிரியை – யாழ். வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவானந்தரூபன் (கனடா), காண்டீபன் (முகாமையாளர்- Vallibel Finance Plc, நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *