யாழ். வரணிஇயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணிவடக்கை (கும்பிட்டான் புலம்பிள்ளையார்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாசி பரமன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசி, சின்னன் தம்பதிகளின் பாசமிகு மகனும், முருகப்பன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும், தயாநந்தினி (லண்டன்), மதீசன் (லண்டன்), மயூரன் (ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம்), மதீபன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், இரவிச்சந்திரன் (லண்டன்), குமுதினி (லண்டன்), தயாறஞ்சினி (யா /கல்வயல் ஸ்ரீசண்முகானந்த வித்தியாலயம்), சோபிகா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சஜானா, அபினயா, அனெக்சன், அகீசன், அக்சயன், அக்சிகா, அர்விகா, அகானா, ஆதுரி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 5, 2026
- Time of Funeral: 05-04-2026 at 10:00 AM
- Location of Remains: Varaniwataka (Kumpitan Pulampillaiyar),
- Funeral Location: Mulli Hindu Cemetery.
