Popular

யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமகிருஷ்ணன் நவரட்ணம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாரதாதேவி (குஞ்சு அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,சிவகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,யூனா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சீதாதேவி, இராமசந்திரன் மற்றும் நாகபூசணிதேவி, மிதிலாதேவி, காலஞ்சென்ற நிர்மலாதேவி, விக்கினேஸ்வரி, சிவயோகி, இராம்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சத்தியவதி இராஜேந்திரன், சத்தியமூர்த்தி, சத்தியேஸ்வரன், சத்தியேஸ்வரி விடகண்டன், சத்தியசீலன், சத்தியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *