யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை பகீரதன் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், கோபாலன் – காலஞ்சென்ற சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பொற்கலா (ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,லபிஷன் (ஜேர்மனி), தஷிகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பகீரதி (ஆசிரியை – யாழ். கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), காலஞ்சென்ற முரளிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கங்காதரன் (ஆசிரியர் – யாழ். செட்டித்தெரு மெ.மி.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மைத்துனரும்,சங்கீர்த்தனன், பானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 5, 2026
- Time of Funeral: 05.04.2026 at 8.00 am
- Location of Remains: residence in the middle of the water canal Neerveli
- Funeral Location: Neerveli Siyakkadu Hindu Cemetery. Neerveli
