Popular

வத்தளை, கொழும்பு  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்ற நிறுவனர் திரு. செல்லையா ஆறுமுகம் அவர்கள் இன்று 06-04-2026ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 08-04-2026ம் திகதி புதன்கிழமை 3:00 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் சமாதிக்கரியைகள் நடைபெறவுள்ளது.அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம்.  ஓம் சாந்தி … சாந்தி .. சாந்தி. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:Krishna Prasath Arumugam: 077 760 7699

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 8, 2026
  • Time of Funeral: 08-04-2026 at 3:00 PM.
  • Location of Remains: Wattala
  • Funeral Location: Keravalapitti Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *