Popular

கேகாலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.வேலு பாலகிருஷ்ணன் அவர்கள் 07-04-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலு – காளியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்பு கணவரும்,வினோதன், பவதாரணி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லட்சுமி, காலஞ்சென்ற செல்வராஜ், சிவநாதன், ராமசந்திரன், இந்திராணி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும்,பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராஜா, முருகபூபதி, காலஞ்சென்ற ரெங்கசாமி, யோகசாந்தி, சகுந்தலாதேவி, தயாளினி, ராஜரட்ணம், கணேஷன் ஆகியோரின் மைத்துனரும்,மிதுஷா, சதிஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரோன், ஆதிரா, ஆராத்யா, மிர்திகாஸ்ரீ ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 9, 2026
  • Time of Funeral: 09-04-2026 at 3.00 pm
  • Location of Remains: 185, Sumituru Mawatha, Dalupatha, Negombo
  • Funeral Location: Thiruvudal Neekolombe Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *