Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் மானிப்பாய் ஆனந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமி ரவிராஜ் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்துசாமி – இராஜேந்திராதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற றாஜூலா, ராஜ்கவி, நவஜீவன், சுஜீவன், றபேஷன், றஜீஸ், றஜீற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சீனியன் மோகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,சசிந்தா, காசினி, ஜெயவதனி, துசியந்தனி, கயந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஹம்சிகா, ரிஷிக்கா, துர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,பிரதுஷா, பிரபாகரி, தேஸ்வின், கபிலேஸ்வின், கம்சிகன், திலக்சிகன், யனோர்சன், நிசானா, கவின்சன், றித்திஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *