யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிமளம் மகாலிங்கசிவம் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு – அன்னபூரணி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகாலிங்கசிவம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,சாந்தி, சுகிர்தரன், காலஞ்சென்ற சர்மிளா, நாகதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சண்முகநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,பூர்ணிமா, அமிர்தவர்ஷன், ஆஷிக்கா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற இரத்தினசபாபதி, சறோஜினிதேவி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற அருளானந்தசிவம், மலராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சண்முகவடிவு, காலஞ்சென்ற கனகநாயகம், ஶ்ரீலதா, சுசீலாதேவி, ஶ்ரீகுலேந்திரகுமார், காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, இராசலெட்சுமி மற்றும் இராசலிங்கம், பாக்கியலெட்சுமி, கணேசலிங்கம், யோகலட்சுமி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 12, 2026
- Time of Funeral: April 11, 2026 from 5:00 PM to 9:00 PM and on Sunday, April 12, 2026 from 8:00 AM to 9:00 AM
- Time the Cortege Leaves: April 12, 2026 at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
