மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையைப் பிறப்பிடமாகவும், செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஷ்பலதா ஜெயசிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வாழ்நாள் பேராசிரியர் ஜெயசிங்கம் (முன்னாள் உபவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு துணைவியாரும்,காலஞ்சென்ற தம்பிராஜா – பவளசுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தங்கமுத்து – மரகதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,வைத்திய கலாநிதி மதுரா (அவுஸ்திரேலியா), கலாநிதி ஆதுரன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வசந்தகுமார் (பாபு – கனடா), Dr. பகீரதி (நியூஸர்லாந்து), கேசவன் (இலண்டன்), Dr. நந்தகுமார் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,கலாநிதி காவ்யா (அமெரிக்கா) வின் பாசமிகு மாமியாரும்,ஆத்யா சாய்கந்திகாவின் பாசமிகு அப்பம்மாவும்,உதயகுமாரி (இந்தியா), குணசேகரன் (இலண்டன்), அமிர்தலிங்கம் (இந்தியா), தமிழ்செல்வி (இந்தியா), ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 24, 2026
- Time of Funeral: 24-06-2026 at 2.00 pm
- Time the Cortege Leaves: 24-06-2026 at 4.00 pm
- Location of Remains: 321 Main Street, Chengaladi
- Funeral Location: Thirull Kalliankadu, Batticaloa Hindu Cemetery
