New

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரிச்சர்ட் யோகநாதன் அகஸ்ரின் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அகஸ்டின் – ரோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், அந்தோனி – லூர்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயராஜா, ஜெகநாதன், ஜெயராணி, விமலா, சாந்தா, சேகர், பிரேமன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மேரி சுலோசனா யோகநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,கிளாட்வின், சபாத்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருண் அவர்களின் அருமை மாமனாரும்,அருவி, கயல், வியன், அன்பு ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 27, 2026
  • Time of Funeral: April 26, 2026 from 5:00 PM to 9:00 PM and on Monday, April 27, 2026 from 7:30 AM to 8:30 AM, Mass at 10:00am
  • Time the Cortege Leaves: April 27, 2026 at 12:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada). A Mass will be celebrated at Our Lady of Lourdes Catholic Church (520 Sherbourne St, Toronto, ON M4X 1K8, Canada) at 10:00 AM.
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *