இந்தியா – திருச்சி மாவட்டம் பெருமாள் பாளையம், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. M.பரமசிவம்பிள்ளை அவர்கள் 23-04-2028 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை – பொன்னம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற கம்பளை இராமலிங்கம் பிள்ளை – பழனியம்மாள் தம்பதியினரின் மருமகனும்,ப.புஷ்பவள்ளி அவர்களின் அன்புக் கணவரும்,இந்திரா, சேகர் (Kesselwatte Distributors Colombo -12) ஆகியோரின் தந்தையும்,V.பத்மநாதன், S.ஷர்மிளா ஆகியோரின் மாமனாரும்,வித்யார்த், பிரியங்கா ஆகியோரின் தாத்தாவும்,தாரணி, ரிதேஷ் ஆகியோரின் பாட்டாவும்,யஷ்னவ் அவர்களின் கொள்ளுப்பாட்டாவும்,காலஞ்சென்ற செல்லையாபிள்ளை, நல்லநம்பி பிள்ளை, கணேஷபிள்ளை (இந்தியா), புஷ்பவள்ளி (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 25, 2026
- Time of Funeral: 24-04-2028 from 10.00 a.m. 25-04-2026 at 10.45 a.m.
- Time the Cortege Leaves: 25-04-2026 at 1:00pm
- Location of Remains: No. 122/8, Eli House Road, Colombo 15
- Funeral Location: Hindu Cemetery, Madampitiya
