யாழ். தோப்புக்காடு காரைநகரைப் பிறப்பிடமாகவும், முதலாம் வட்டாரம் நேசன் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா விஜயலட்சுமி அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் – நாகம்மா, ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லன் – தேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற உதயகுமாரி, கதிரவநாதன் (பிரான்ஸ்), பேரின்பநாதன் (அப்பன்), ரகுநாதன் (பிரான்ஸ, காலஞ்சென்றவர்களான சுரேஷ்நாதன், தவராணி மற்றும் லலிதா, வசந்தா ஆகியோரின் அன்பு சகோதரியும்,தங்கம் (பிரான்ஸ்), பிரபாவதி (பவானி), வதனா (பிரான்ஸ்), கலைச்செல்வன், மரியதாஸ், விஜயதரன் (மொனிஷா அலுமினியம் பிட்டிங்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *