இல- 09, மருதடி வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணமூர்த்தி நீலாம்பிகை அவர்கள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு – இலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னப்பு கிருஷ்ணமூரத்தி (செயலாளர் – பனை அபிவிருத்திச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,நீலகி (Little Chutty’s montessori), சேரன் (கொழும்பு), சங்கரி, விதுனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அரவிந்தன் (Commercial Bank), புஷ்பமலர், தேவகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அநீத்தகி, அவிநிகன், பாரதி, நந்திதா ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
