யாழ். மாதகல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கைதடி நாவற்குழி, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. செல்வரத்தினம் லோகநாயகி அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – நல்லம்மா தம்பியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றர்களான குமாரசாமி – சந்திரகாந்தியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்றெ செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, ரங்கநாயகி ஆகியோரின் சகோதரியும்,செல்வகுமார், சந்திரகுமார், றஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வினோதினி, பிரசன்னா, ஜெகஜோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சபினா, யதுசன்,  விகாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2026 புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள  இல்லத்தில் (இல- 289, விவேகானந்த நகர்) நடைபெற்று, திருவுடல் கிளிநொச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *