New

யாழ். நயினாதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பகடமாகவும் கொண்ட அமரர். சின்னத்துரை தங்கம்மா அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று  தனது 107வது வயதில் நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நியாகர்-சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற சிவப்பிரகாசம் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட இலிகிதர்), வரலட்சுமி, நாகலெட்சுமி, குணலெட்சுமி, ஞானப்பிரகாசம் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற லோகாம்பிகை, சண்முகராசர், சோமசுந்தரம், கேசவநாதன், மஞ்சுகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா, இராமலிங்கம், சங்கரப்பிள்ளை, மாணிக்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *