யாழ். நெடுந்தீவு மேற்கு 01ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திதிலகர் திலகவதி அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், நாகராசா – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காந்திதிலகர் அவர்களின் பாசமிகு மனைவியும்,கீதா (ஊழியர் – இலங்கை மின்சார சபை, கிளிநொச்சி), சுகிர்தா, தசாங்கன் (நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தயானந்தன், துஷியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,துவிக்ஷனின் அருமை பேத்தியும்,தருமரட்ணம், குணேஸ்வரி, துரைராசா, லோகராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நல்லம்மா, காலஞ்சென்ற மார்க்கண்டு, விஜயகுமாரி, இலட்சுமி, லோகேஸ்வரி, பாலச்சந்திரன், கனகராசா, புவனேந்திரராசா, கனகரத்தினம், கமலாதேவி, சிவசுப்பிரமணிம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 30, 2026
- Time of Funeral: 30-04-2026 at 10.00 am
- Time the Cortege Leaves: 30-04-2026 at 12:30pm
- Location of Remains: Nedundivu West District 01. Jaffna
- Funeral Location: Panangani riverside Hindu cemetery
