New

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா செல்வமாணிக்கராசா அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா – அன்னம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி – இரத்தினம் தம்பதியினரி மருமகனும்,காலஞ்சென்ற பாலச்சந்திராவதி அவர்களின் அன்பு கணவரும்,விமலா, லகிலா, தினேஸ்ராஜன் ஆகியோரின் தந்தையும்,தனேஸன், மயூரா ஆகியோரின் மாமனாரும்,ஸ்ரெபன், சுவாதி, சுஜன், ரீனா, சுவின், ஸ்ரிரா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற இராசசுந்தரம், சரஸ்வதி, இராசலட்சுமி, இராசமலர், யோகநாதன், இராஜேஸ்வரி மற்றும் செல்வமலர், ராஜகாந்தினி ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, இராசதுரை கந்தசாமி மற்றும் ஸ்ரீபாலதேவி, வாமதேவன், தவபாலன், காலஞ்சென்ற சிறிதரன், தியாகராஜா, வரதலட்ஷமி, காலஞ்சென்ற ஜெகநாதன், இந்திராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் சத்தியகலா, பத்மாகரன், பத்மலோகினி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 1, 2026
  • Time of Funeral: 1st May 2026 at 3:00pm
  • Location of Remains: No. 02, Mudaliar Rd., Navalar Veediya,
  • Funeral Location: Siddhupathi Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *