New

முல்லைத்தீவு – தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி இராசமணி அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,வசந் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை- முல்லைத்தீவு பிராந்தியம், மாங்குளம்), சைலஜா (ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்,காலஞ்சென்ற இரத்தினம், புவனேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்ற விவேகானந்தராஜா (கச்சேரி, முல்லைத்தீவு) ஆகியோரின் சகோதரியும்,பாமினி ,சுதன்ராஜ் (ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 3, 2026
  • Time of Funeral: 3rd May 2026 at 2:00pm
  • Location of Remains: Ottusuddan Karshilaimaduvai
  • Funeral Location: ,Thiruvudal Peraru Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *