Date of Birth: 01 February 1941 – Deceased: 30 April 2026யாழ் மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசபூபதி துரைசிங்கம் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வேதநாயகம் தம்பதியரின் பாசமிகு மகளும், துரைசிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியாரும், வர்ணராஜ்(பப்புவா-நியூக்கினி) அவர்களின் பாசமிகு தாயாரும், கஜனா அவர்களின் அன்பு மாமியாரும், லக்சரா, கபிஸ்ரா, பிரஜீன்ஆகியோரின் பேர்த்தியும், காலஞ்சென்ற இராஜலட்சுமி(மல்லிகா), தெய்வேந்திரம்பிள்ளை(மீசாலை), மகேந்திரன்(மீசாலை), சிவேந்திரன்Hனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சேதுப்பிள்ளை , சிறிசாரதாமணி(ரஞ்சி), கமலாம்பிகை(கலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2026ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் மஹிந்த மலர்ச்சாலையில்( No 591 Galle Road, Mount- Lavaniya)கிரிகைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 4, 2026
- Time of Funeral: 04-05-2026 at 01:30 PM
- Location of Remains: Mahinda Funeral Home (No 591 Galle Road, Mount- Laviniya)
- Funeral Location: Mount Lavinia General Cemetery
