New

யாழ். உடுவில் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிபூபிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை இரஐகுலநாதன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் தம்பிப்பிள்ளை – செல்லாச்சி தம்பதியினரின் புதல்வரும்,மேரி லூவிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,லதீஸ்ராஜ், மேரி ஜெனோவா (ராஜி), லியோன்ஸ்ரன், நோபனா (றெனா), ஆகியோரின் தந்தையும்,கமல் (சந்திரமோகன்), சஞ்சா, அனியெற்றா, யெயமயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செலின், யெனிஸ், செல்சியா, யுவான், மாயா, லேவியன், அனேயா, சூர்யா ஆகியோரின்ன் பேரரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரை சிங்கம், ஜெயரத்தினம், குலநாயகம் மற்றும், ஈஸ்வரி, செல்வநாயகம் ரவீந்திரன், கமலநாயகம் ஆகியோரின் சகோதரரும்,மேரி யசிந்தா, மேரி கொன்சன்ரைன், மேரிலுமீனா, மேரி யூலியற் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 7, 2026
  • Time of Funeral: 02-05-2026 from 15.30 - 17.00, 07-05-2026 at 10.00 am to 11.00 am.
  • Time the Cortege Leaves: 07-05-2026 at 11.00 am.
  • Funeral Location: the Stieghorster Kapelle- Schneidemühler Straße 41, 33605 Bielefeld.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *