New

திருகோணமலை – ஈச்சந்தீவு கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். அசோக்குமார் சிவசாய்ஸ் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், அசோக்குமார் (RDA மேற்பார்வையாளர்) – பிரதீபா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தி/ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியலயம்) தம்பதியினரின் அன்பு மகனும்,சாய்லஹ்மியின் பாசமிகு சாகோதரனும்,காலஞ்சென்றவர்களான நாகநாதன், நேசம், ஆனந்தராசா மற்றும் காந்திமதி ஆகியோரின் பேரனும்,லலித்தாராணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – திருகோணமலை), சுதேஷ் நாதன், விஜிதரன் (பிரான்ஸ்), நிவேதா, சுஜீவன் (கனடா), கிஷாந்தன், சதுசனன் ஆகியோரின் அன்பு மருமகனும்,மணிவண்ணனின் பெறாமகனும்,சந்தோஸ், விதுஷன் ஆகியோரின் மைத்துனனும் ஆவார்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *