யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சிவகணேசமூர்த்தி அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – அமிராமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – நவரட்ணம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ஜனார்த்தனன், விஜயலட்சுமி, ராதாலட்சுமி, வத்ஸன், நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புமிகு தந்தையும்,சுகந்தி, முகுந்தன், மனோகரன், ரோஸ், நேசகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அபிலன், ஈஷா, கனிஷா, சௌந்தர்யா, சுபரூபன், பவதாரணி, ஜோவினா, நிதின், நிலா, அபிமன், அபிதா ஆகியோரின் பாசம் மிகுந்த பேரனும்,காலஞ்சென்றவர்களான நவமணி அம்மா, பாலசுப்பிரமணியம், நாரயணசாமி மற்றும் புஷ்பராணி, ஜெயமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
