New

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துத்தம்பி ஜெயரட்ணம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்துத்தம்பி – அன்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்ற சிவனேஸ்வரி அவர்களின் (பேபி) அன்புக் கணவரும்,சிவஜெயந்தன், ஜெயந்தினி, சர்மிளா, கார்த்திகா, சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராசினி, கிருஸ்ணவேணன், சுதாகரன், வருணன், ரிஷிகரன் ஆகியோரின் அன்பு மாமனும்,காவியன், தேனுகா, யஷ்ணவி, கீரன், லதுசன், ஹரினா, பிரணவி, பிரீத்திகா, பிரஷ்கா, அஷ்வின், அக்ஷ்தா, ஹனுக்க்ஷா, யஷ்மிகா, சகீர்த்யா ஆகியோரின் பேரனும்,அமரர் செல்வரட்ணம், அமரர் நாகம்மா, இராசரத்தினம், அமரர் சரஸ்வதி, அமரர் புண்ணியமூர்த்தி, நவட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2026
  • Time of Funeral: 05-05-2026 at 11.00 am
  • Location of Remains: Urumbarai South, Oska Road,
  • Funeral Location: Thiruvudal Vemban Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *