முல்லைத்தீவு – முல்லைப் பட்டினத்தைப் பிறப்பிடமாக்கவும், வசிப்பிடமாக்கபும் கொண்ட திருமதி. அனுஷா சபாரத்தினம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – செல்வமணி தம்பதியினரின் அன்பு மகளும்அ காலஞ்சென்ற இராஜரத்தினம் – குணலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சபாரத்தினத்தின் அன்பு மனைவியும்,அக்ஷனன் (முல்லைத்தீவு இந்து வித்தியாலய மாணவன்) அன்பு தாயாரும்,சத்யராஜ் (இலண்டன்), ஜனகராஜ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,திசா, வினோதா, சத்தியசாந்தி, கலைசாந்தி, விக்னசாந்தி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற இராசநாயகம், சாம்பசிவம், விஜிதா, மனோன்மணி, பூமணி, சாந்தமணி, சிவமணி (பிரான்ஸ்), சிந்தாமணி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,சரஸ்வதி தேவி, கங்கா தேவி, ஆக்யூரின் அன்பு மருமகளும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
