வவுனியா, கல்மடுவை பிறப்பிடமாகவும், ஈச்சங்குளம் மற்றும் பிரான்ஸ் பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா தியாகராஜா (சிவலிங்கம்) இன்று(05.05.2026) இறைபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற முத்தையா – சின்னாச்சி தம்பதிகளின் மகனும், வவுனியா பம்பைமடுவை சேர்ந்த அமரர்களான தாமோதரம்பிள்ளை – சிதம்பரம் ஆகியோரின் மருமகனும், பரிசில் வசிக்கும் சரோஜா (பபி) இன் அன்பு கணவரும், யுகந்தி நேசன், மிதிலா சுதர்சன், ஷர்மிளா யோகானந்தன், பிரியா ஆனந்த், கஜரூபன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், பத்மநேசன், சுதர்சன் (நிக்கோலா), யோகானந்தன் (ரவி) , ஆனந்த், கவிதா ஆகியோரின் மாமனாரும், அமரர்களான நடராசா, செல்லையா, மற்றும் ஈச்சங்குளத்தில் வசிக்கும் பாக்கியம், தேவி, கிளி, தங்கராசா ஆகியோரின் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *