யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும், தெஹிவளை புகையிரத நிலைய வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா உமதேவி அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 06-05-2026 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 6, 2026
- Time of Funeral: 06-05-2026 at 1.00 pm
- Location of Remains: Dehiwala Railway Station Road
- Funeral Location: Tiruvudal Kalkisai Public Cemetery.
