யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தராணி விக்கிரமராஜா அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று தனது 73வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நாகலிங்கம் – இரத்தினபாக்கியம் தம்பதியினரகன் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாசித்தம்பி வேலுப்பிள்ளை -நீலாதாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,விக்கிரமராஜா வேலுப்பிள்ளை (முன்னாள் மொழிபெயர்ப்பாளர் – சிட்னி) அவர்களின் அன்பு மனைவியும்,விக்கிரமினியின் அன்புத் தாயாரும்,மோகனதாஸ் கந்தையாவின் அன்பு மாமியாரும்,பிரபாவன் மற்றும் சாகினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,சாந்தி பரமேஸ்வரன், காலஞ்சென்ற நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் ( முன்னாள் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி) ஆகியோரின் உடன்பிறப்பும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2026
- Time of Funeral: 11-05-2026 from 12:30pm to 2:30pm
- Funeral Location: Pinegrove Memorial Park Kington Street, Minchinbury, NSW.
