யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை பாலேந்திரா அவர்கள் 06-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – தங்கரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,சரோஜினிதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை – Bambalapitiya Hindu College) அவர்களின் பாசமிகு கணவரும்,பாலினி, சஞ்ஜையன், சயந்தன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,பிரசன்னா, பரிமளநாதன், ஜெயநாதன், இரகுநாதன், செல்வநாதன், சிவநாதன், யோகநாதன், இளங்கோ, சுகுமாறன், பிரதீபன், தமயந்தி, பாமதி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், அம்பிகாவதி, இந்திராணி, சந்திராவதி, திலகவதி மற்றும் வித்தியாவதி. மகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்லத்துரை, காங்கேயன், நித்தியநாதன், பத்மநாதன், கருணாகரன் மற்றும் சரஸ்வதி தேவி, சுபலக்ஷ்மி, இந்திராணி, புஷ்பராணி, கீதா, மாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 10, 2026
- Time of Funeral: 09-05-2026 from 10.00 am, 10-05-2026 at 9.30 am
- Time the Cortege Leaves: 10th May 2026 at 12:00noon
- Location of Remains: No. 55, 33rd Nandalai, Wellawatte House
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
