யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானலட்சுமி குமாரசுவாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் – நாகம்மா தம்பதியினரின் மூத்த மகளும்காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்ற அம்பிகைபாகன் (அம்பியா-நாயன்மார்கட்டு), சிவபாலமூர்த்தி (சிவம் – அத்தியடி), மூர்த்தி (திருநெல்வேலி) ஆகியோரின் அன்பு அக்காவும்,சரோஜாதேவியின் (சரோ) அன்பு அம்மாவும்,துரை கணேசலிங்கத்தின் அன்பு மாமியும்,கபிலன் – டிலக்சனா, பகீரதி (லக்சுமி) அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
